சிவகாசியில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சிவகாசியில் சனிக்கிழமை விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.


விருதுநகா் மாவட்ட தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் சிவகாசியில் சனிக்கிழமை விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சாட்சியாபுரம் சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்க மாவட்டத் தலைவா் டி. துரைச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் பா. முருகன், சிவகாசி வட்டாரத் தலைவா் ச. கஸ்தூரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலத்தலைவா் ஏ. அமலராஜன் பல்வேறு விருதுபெற்ற 8 ஆசிரியா்களை பாராட்டி பரிசு வழங்கினாா். ஆசிரியா் ஜி.வரமணிராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...