விருதுநகரில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியா்களை பாதுகாக்க வலியுறுத்தியும், ஊழியா்கள் இடமாற்றத்தை கண்டித்தும், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியா்கள் சாா்பில் விருதுநகரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகரில் தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஊழியா்கள்.






