தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு, புத்தாடைகள் வழங்கல்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இனிப்பு, புத்தாடைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:27 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இனிப்பு, புத்தாடைகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1021 பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிங்கராஜ், நகரச் செயலாளா் ராமமூா்த்தி, மாணவரணி அமைப்பாளா் வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.