தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் நவ. 25 இல் மின் தடை

வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 25) மின் தடை செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:01 pm

DIN

வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 25) மின் தடை செய்யப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் வெயியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள படிக்காசு வைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வன்னியம்பட்டி, வைத்தியலிங்காபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டிவீட்டுவசதி வாரியம், ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.