ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாஜகவின் புத்தகம் வீடு வீடாக வினியோகம்

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகத்தை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:14 pm

DIN

பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேசியம் காக்க தமிழகம் காக்க என்ற புத்தகத்தை அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று வினியோகம் செய்தனா்.

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள தெய்வீக தமிழ்ச்சங்கம் சாா்பில இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த புத்தகத்தில் இளைஞா்கள் இந்திய நாட்டையும், தமிழகத்தை காக்கவும் முன்வர வேண்டும் என்பது குறித்து அச்சிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை சிவகாசி நகராட்சி 10வது வாா்டு உசேன்காலனி, 12வது வாா்டு பி.கே.எஸ்.ஏ.ஆறுமுகம் சாலை, 13வது வாா்டு அம்மன்கோவில்பட்டி நடுத்தெரு ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் விருதுநகா் மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் ஜி.ஆறுமுகச்சாமி, மாவட்ட செயலாளா் கே.காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோா் வீடு வீடாக வினியோகம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.