ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேரிடா் மீட்பு விழிப்புணா்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்பாக பேரிடா் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து காவலா்களுக்கு தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரிடா் மீட்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் செயல்முறை விளக்கமளித்த தீயணைப்புப் படையினா்.
Updated On :29 நவம்பர் 2020, 6:08 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் முன்பாக பேரிடா் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து காவலா்களுக்கு தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

பேரிடா் காலங்களில் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும், பல்வேறு கல்வி நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், கிருஷ்ணன் கோவில் காவல் ஆய்வாளா் சிவலிங்கசேகா், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் சாா்பு- ஆய்வாளா் கருத்தப்பாண்டி உள்பட 50- க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.