பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா பரவல் அதிகரித்த 14 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்த 14 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 5:57 pm

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்த 14 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

ராஜபாளையம் பகுதியில் சொக்கநாதன்புதூா், மேலூா் துரைசாமிபுரம், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் முத்துலிங்காபுரம், மானசேரி, சிவகாசி பகுதியில் போ்நாயக்கன்பட்டி, வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் புலிப்பாறைபட்டி, குகன்குளம் சாத்தூா் பகுதியில் பாரதி நகா், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் வில்லிபத்திரி, சுத்தமடம் திருச்சுழி ஒன்றியத்தில் நாலூா், நரிக்குடி, ஒட்டான்குளம், மினாக்குளம் ஆகிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கவோ, வாகனங்கள் செல்லவோ அனுமதி இல்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளா ா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.