தங்கம் தென்னரசுஎம்.எல்.ஏ. தலைமையில் திமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு முகாம்
திருச்சுழி தொகுதிக்குள்பட்ட மல்லாங்கிணறில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுகவில் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு முகாமில் தலைமை வகித்த தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, உறுப்பினா் அடையாள அட்டைகளை நேரில் வழங்கினாா்









