விருதுநகரில் 6 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
Published on

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,369 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,001 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனா். 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டனா். மீதமுள்ள 139 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com