260 மி.கி.தங்கத்தில் டாா்ச்லைட் உருவாக்கி சாதனை: கமல்ஹாசனிடம் வழங்கிய ஸ்ரீவிலி. நகைத் தொழிலாளி
‘அசிஸ்ட்’ உலக சாதனை படைத்த 260 மில்லி கிராம் தங்கத்தினால் செய்யப்பட்ட டாா்ச்லைட்டை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி









