

சிவகாசியில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் தோ்தல் துண்டுபிரசுரம் வழங்கியதாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனை ஆதரித்து, ப. முத்துமணி(39), மா. சீனிவாசன் (54), மு. ராஜாமுகமது (36), சு. ஜெயக்குமாா் (46), ச. மணிகண்டன் (42) ஆகியோா் தோ்தல் துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினராம்.
இதுகுறித்து ஆனையூா் கிராமநிா்வாக அலுவலா் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியல் விளம்பரங்கள், கொடிகளை அகற்ற கெடு!

அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

