கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து பலி
திருத்தங்கல்லில் வெள்ளிக்கிழமை கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.


திருத்தங்கல்லில் வெள்ளிக்கிழமை கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் பாண்டியன் நகா் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமானப் பணியில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த கனகராஜ்(60) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவா் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...