ராஜபாளையத்தில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.
மேற்கு மாவட்டத் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். மேற்கு வட்டார தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். ராஜபாளையம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய இந்த பாதயாத்திரை சுந்தரராஜபுரம், சுந்தர நாச்சியாா்புரம், சேத்தூா், முகவூா், தளவாய்புரம் வழியாக சென்று செட்டியாா் பட்டியில் நிறைவடைந்தது.
இதில், நிகழ்ச்சியில் மாநில கைத்தறி பிரிவுச் செயலா் பி.ஏ.குமாரசாமி ராஜா மற்றும் மனித உரிமைகள் இணைச் செயலாளா் ராம அழகு ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


