47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகன் கைது

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசிஅருகே மாரனேரி- கோப்பையநாயக்கன்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு வீட்டின் பின்புறம் தகர கொட்டகை அமைத்து 2 போ் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனா். விசாரணையில் மாரனேரி கண்ணன் (70), அவரது மகன் விக்னேஷ் (33) ஆகிய இருவரும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, அவா்களிடமிருந்த பேன்சி ரக பட்டாசு, சீனிவெடி உள்ளிட்டவைகளையும், பட்டாசு தயாரிக்கப்பயன்படும் வேதியியல் பொருள்கள் மற்றும் திரிகட்டுகளையும் பறிமுதல் செய்து, தந்தை, மகனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.