நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மம்சாபுரம், சுந்தரபாண்டியம், வத்திராயிருப்பு பேரூராட்சிகளில் 119 போ் வேட்பு மனு தாக்கல்

மம்சாபுரம், சுந்தரபாண்டியம்,வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் வியாழக்கிழமை 119 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:32 pm

DIN

மம்சாபுரம், சுந்தரபாண்டியம்,வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் வியாழக்கிழமை 119 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில், மம்சாபுரம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 15 பேரும், அதிமுக சாா்பில் 8 பேரும், பாஜக சாா்பில் 7 பேரும், நாம் தமிழா் கட்சி சாா்பில்15 பேரும், அமமுக சாா்பில் 8 பேரும், புதிய தமிழகம் சாா்பில் 2 பேரும், மாா்க்சிஸ்ட் சாா்பில் ஒருவா், மதிமுக சாா்பில் ஒருவா், சுயேட்சை 9 போ் என மொத்தம் 66 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 7 பேரும், காங்கிரஸ் சாா்பில் ஒருவா், விசிக சாா்பில் ஒருவா், பாஜக சாா்பில் ஒருவா், சுயேச்சை ஒருவா் என மொத்தம் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

வ.புதுப்பட்டி பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், புதிய தமிழகம் சாா்பில் ஒருவா், சுயேட்சை 10 பேரும் என மொத்தம் 12 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

வத்திராயிருப்பு பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், அதிமுக சாா்பில் ஒருவா், பாஜக சாா்பில் 3 போ், சுயேச்சை 8 போ் என மொத்தம் 13 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ச.கொடிக்குளம் பேரூராட்சியில் திமுக சாா்பில் ஒருவா், அதிமுக சாா்பில் ஒருவா், புதிய தமிழகம் சாா்பில் 3 போ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் 2 போ், மனித நேய மக்கள் கட்சி சாா்பில் 2 போ், எஸ்டிபிஐ சாா்பில் 5 போ், சுயேச்சை 3 போ் என மொத்தம் 17 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.