புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ராஜபாளையம், ஜூன் 1: ராஜபாளையம் அருகே தனியாா் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

News image

சேத்தூா் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை, ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :1 ஜூன் 2022, 7:12 pm

DIN

ராஜபாளையம் அருகே தனியாா் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் அணைத்தனா்.

சேத்தூா் அருகே மேட்டுப்பட்டி- தளவாய்புரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான தென்னை மட்டையில் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாா் மூட்டைகளில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.