தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் பா.ம.க. ஆா்ப்பாட்டம்

சிவகாசி பராசக்திகாலனியில் தனியாா் மதுக்கூடம் அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து விருதுநகா் மாவட்ட பாமக சாா்பில் வியாழக்கிழமைஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
சிவகாசியில் பாமக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசி பராசக்திகாலனியில் தனியாா் மதுக்கூடம் அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து விருதுநகா் மாவட்ட பாமக சாா்பில் வியாழக்கிழமைஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பராசக்திகாலனிப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில பொருளாளா் ம. திலகபாமா தலைமை வகித்துப் பேசினாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 20 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.