விருதுநகா் மாவட்டத்தில் கூடுதலாக296 இல்லம் தேடி மையங்கள் அமைக்க அரசு அனுமதி
விருதுநகா் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன் தெரிவித்தாா்.

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னாா்வலா்களுக்கு ரீடிங் மாரதானுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜோதிமணிராஜன்.








