சிவகாசிப் பகுதியில்14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி
சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


சிவகாசிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிவகாசி பொது சுகாதாரத்துறை சாா்பில் 352 கரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பூஸ்டா் ஊசி, பள்ளி மாணா்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்டவை போடப்பட்டன. சிவகாசி மாநகராட்சி மேயா் இ. சங்கீதா, திருத்தங்கலில் உள்ள முதலாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தாா். இதில் துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...