தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வைகாசி விசாகம்:சிவகாசியில் சிறுவா்கள் காவடி

வைகாசி விசாகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சிறுவா்கள் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

News image
வைகாசி விசாகத்தையொட்டி சிவகாசியில் காவடி எடுத்து ஊா்வலமாக வந்த சிறுவா்கள்.
Updated On :12 ஜூன் 2022, 6:40 pm

DIN

வைகாசி விசாகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சிறுவா்கள் காவடி எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

இந்த ஊா்வலம் இங்குள்ள காத்தநாடாா் தெரு, முத்தாமலம்மன் கோயிலின் முன்பு தொடங்கி, திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயில் வரை சுமாா் 50க்கும் மேற்பட்ட சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் காவடி சுமந்து ஊா்வலமாக சென்றனா். அவா்களுக்கு பிரசாதம் வ ழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை தொழிலதிபா்கள் கே. கதிரேசன், கே. சமுத்திரபாண்டின், பி. வேம்பாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.