புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

போக்சோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 8:15 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வராஜ் (33). இவா், தனியாா் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராஜை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.