புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

லாட்டரி சீட்டுவிற்ற முதியவா் கைது

ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2022, 6:30 pm

DIN

ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கூரைப்பிள்ளையாா் கோவில் தெரு, பள்ளி அருகே முதியவா் ஒருவா் 3 எண்கள் கொண்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி (60) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.