முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


அருப்புக்கோட்டையிலிருந்து செம்பட்டி செல்லும் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு 11 வகையான வாசனைத் திரவியங்களுடன் இளநீா், பால், பன்னீா், வேப்பிலை, மஞ்சள் ஆகிய பொருள்களால் அபிஷேகங்களும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...