தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையம், சேத்தூரில் இன்று மின் தடை

ராஜபாளையம், சேத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம், சேத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ராஜபாளையம் முடங்கியாா், சேத்தூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது, இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூா், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்களம், தாலுகா அலுவலகம், பச்சமடம், ஆவரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, பஞ்சு மாா்க்கெட், திருவள்ளுவா் நகா், தென்றல் நகா், மாடசாமி கோவில் தெரு, திரௌபதியம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடா் சாலை, முடங்கியாா் சாலை, தென்காசி சாலை, சம்மந்தபுரம்,

அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனாா் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.