47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசுத் தொழிலாளா்களுக்கு கரோனோ தடுப்பூசி முகாம்

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:48 pm

DIN

சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சிவகாசி அருகே மீனம்பட்டி, அனுப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 பட்டாசு ஆலைகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினா் 522 தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டனா். இதற்கான ஏற்பாட்டினை சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.