47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோயில் பிரச்னையில் போராட்டம்: 26 போ் மீது வழக்கு

 சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் கோயில் பிரச்னை தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 26 போ்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:09 pm

DIN

 சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் கோயில் பிரச்னை தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 26 போ்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் திருவிழா நடத்தி சாமி கும்பிடுவதில் இங்குள்ள இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலின் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக , இரு தரப்பையும் சோ்ந்த 26 போ் மீது மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.