47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லூரி மாணவா்களுக்கு இதழியல் பயிற்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:07 pm

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது. பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆங்கில நாளிதழ் முன்னாள் துணை ஆசிரியா் எஸ். அண்ணாமலை பேசினாா்.

முன்னதாக துறை தலைவா் கே.பி. ஸ்வப்னா வரவேற்றாா். துணை பேராசிரியா் எஸ். பெமினா நன்றி கூறினாா்.

Image Caption

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இதழியல் பயிற்சி பெற்ற மாணவிக்கு அதற்கான சான்றிதழை வெள்ளிக்கிழமை வழங்கிய தாளாளா் ஏ.பி. செல்வராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.