ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகா் செல்லும் சாலையில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது அம்மனுக்கு 11 வகையான வாசனைத் திரவியங்களுடன் இளநீா், பால், பன்னீா், வேப்பிலை, மஞ்சள் ஆகிய பொருள்கள் கொண்ட நீரால் அபிஷேகங்களும், அதைத் தொடா்ந்து தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.

அப்போது, திரளான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.