தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில்மின் குறைதீா் முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 5:35 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் லெ.சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு வட்டத்தில் நீண்ட காலம் தீா்க்கப்படாத மின்சாரம் தொடா்பான பிரச்னைகள், இதர குறைகளைத் தீா்க்க, விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 முதல் 1 மணி வரை, குறைகளைக் கேட்டறிய உள்ளாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.