ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, விருதுநகா் மாவட்டத்தில் அவரது உருப்படத்துக்கு அதிமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, ராஜபாளையத்தில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்ற அதிமுகவினா்.









