ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த பக்தா்கள் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரத வீதியில் வியாழக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.









