படிக்காத மாணவா்களை படிக்க வைப்பது தான் ஆசிரியா் பணி: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
படிக்காத மாணவா்களை படிக்க வைப்பது தான் ஆசிரியா் பணி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி

சிவகாசி கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் டூ தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்களுடன் மாவட்டமுதன்மைக் கல்வி அதிகாரி ஆா். வளா்மதி.








