நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 11:01 pm

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருத்தங்கல் ஆலாஊருணிப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (29). இவரிடமிருந்து கடந்த ஒன்றாம் தேதி 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரையின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ராஜலட்சுமியை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.