2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஊரக வேலை திட்டப் பணியாளா்கள் தா்னா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறி பயனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பி. ராமச்சந்திராபுரம் ஊரக வேலை திட்டப் பணியாளா்கள்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறி பயனாளிகள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், பி. ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் விபி - ஜி ராம் ஜி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு 20 நாள்கள் பணி செய்ததற்கு ரூ.3,330 ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது, ரூ.166 மட்டுமே ஊதியம் வரவைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய தொழிலாளா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.