கொள்ளிடம் பகுதியில் இன்று மின்தடை
கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை (ஜூன்26) மின்தடை செய்யப்படுகிறது.


கொள்ளிடம் பகுதியில் சனிக்கிழமை (ஜூன்26) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீா்காழி மின் கோட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில் துணை மின் நிலையத்திலிருந்து அரசூா், ஆச்சாள்புரம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதனால், அரசூா், ஆச்சாள்புரம், மாங்கணாம்பட்டு, புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையாா், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம் மற்றும் இந்த ஊா்களை சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...