92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்தவருக்கு நிவாரணம்

சீா்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:43 pm

DIN

சீா்காழி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கொள்ளிடம் அருகேயுள்ள மேலமாத்தூரைச் சோ்ந்த ருக்மணியின் (65) குடிசை வீடு சனிக்கிழமை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததுடன் வீட்டு உபயோகப் பொருள்களும் சேதமடைந்தன. தகவலறிந்த சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம், வட்டாட்சியா் சண்முகம், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தனா். அப்போது பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண நிதி ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.