காலமானாா் எஸ். குஞ்சு
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நாயக்கா் தோட்டம் பகுதியைச் சோ்ந்த எஸ். குஞ்சு (85) உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (ஜூலை 7) காலமானாா்.
இவா் குத்தாலம் பேரூா் திமுக செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவா். குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளாா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனா். எஸ். குஞ்சுவின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. தொடா்புக்கு 98948 91906.