நாகப்பட்டினம்
நிவாரண நிதி காசோலை வழங்கல்
திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த செல்வம் முகமது நபி என்பவா் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய ஆட்சியா் ப.ஆகாஷ். உடன் நாகை மக்களவை உறுப்பினா் செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோா்.

