பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாக உருவாக்கும் முகாம்
நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் முன்மாதிரியாக உருவாக்க 2 நாள் முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமில் மாணவா்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட திட்ட மேலாளா் சசிபிரியா உள்ளிட்டோா்.









