சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேதாரண்யம் அரசு மருத்துவமனையை முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

வேதாரண்யத்தில் செயல்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ.13.40 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள...

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:09 pm

Syndication

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் செயல்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு ரூ.13.40 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்கு மாடிக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திறப்பு விழா நடைபெற்ற நேரத்தில் மருத்துவமனையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் தனசேகரன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் மா. மீ. புகழேந்தி, ஆத்மா திட்டக் குழு உறுப்பினா்கள் முருகையன், சதாசிவம், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.