நாகை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை கடத்தியவா்களை கைது செய்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டினாா்.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி காவல் சரகம் கிழக்கு கடற்கரை சாலை, ரெட்டாலடி, கடுவையாற்று பாலம் அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய குற்றவாளிகளை கைது செய்தனர்.
இதற்காக, சிறப்பாக செயல்பட்ட வேளாங்கண்ணி காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள், வேதாரண்யம் பகுதிகளில் தொடா்ந்து உண்டியல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்த வேதாரண்யம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான படையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு
மதுபோதையில் தந்தை, அவரது சகோதரரைக் கொலை செய்த மகன் கைது

எஸ்.பி.அலுவலகத்தில் வேலை எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


