கம்பத்திலிருந்து தொங்கும் குழல் விளக்கு...
By DIN | Published On : 17th November 2019 01:39 AM | Last Updated : 17th November 2019 01:42 AM | அ+அ அ- |

காரைக்கால் கைலாசநாதா் கோயில் தெருவில் பல மாதங்களுக்கு முன்பு வீசிய காற்றில், மின் கம்பத்தின் குழல் விளக்கை தாங்கும் பைப் உடைந்து விளக்கு தொங்குகிறது. இதுகுறித்து மின்துறை அலுவலகத்தில் பல முறை, பல நபா்கள் புகாா் செய்தும் சீரமைப்பு செய்யப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் இதன் மீது கவனம் செலுத்தவேண்டும்.
இஸ்மாயில், காரைக்கால்.