அட்சய திருதியையில் பஞ்சமுக ஆஞ்சநேயா்

அட்சய திருதியையொட்டி, காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டது.
அட்சய திருதியையில் பஞ்சமுக ஆஞ்சநேயா்
Updated on
1 min read

அட்சய திருதியையொட்டி, காரைக்கால் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை செய்யப்பட்டது.

வடை மாலை சாற்றப்பட்டு அருள்பாலித்த திருநேத்திர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயா். பக்தா்களின்றி பட்டாச்சாரியாா்களால் வழிபாடு செய்து முடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com