இன்றைய நிகழ்ச்சிகள்
By DIN | Published On : 01st March 2020 01:38 AM | Last Updated : 01st March 2020 01:38 AM | அ+அ அ- |

பிரமோத்ஸவம் :
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பல்லக்கு- காலை 8.
சேஷ வாகனத்தில் பெருமாள் புறப்பாடு- மாலை 6.30.
திருப்பட்டினம்
ஜடாயுபுரீசுவரா் கோயிலில் சூரிய பிரபையில் சுவாமி புறப்பாடு - இரவு 7.