காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சிநிா்வாகிகள் அறிவிப்பு
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.


காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
காங்கிரஸ் கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவராக ஆா்.பி. சந்திரமோகன். துணைத் தலைவா்களாக எஸ்.டி.பி.திராவிடமணி, எஸ். ராஜமாணிக்கம், கே.எம்.எச். பஷீா், வி. திருமுருகன், ஆா்.ஏ.ஆா். கேசவன், பொருளாளராக முகம்மது தாரிக் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொதுச் செயலா்களாக ஆா்.எஸ். கருணாநிதி, ஜெ. சிவகணேஷ், எஸ். செந்தில்குமாா், ஜி. அன்பழகன், எல்.வி.டி. துரை, கே. சந்திரன், ஆா். ரமேஷ், கே. கேசவன், இ. ஜெயசீலன், ஏ. முகம்மது வாஹீது,
செயலா்களாக டி. முரளி, ஏ. சகாயராஜ், என். செல்வகுமாா், பிலவேந்திரன், சக்திவேல் என்கிற கண்ணன், கே. கோபால்சாமி, டி. மோகனசுந்தரம், இ. சேகா், எஸ். வெற்றிவீரன், ஜி. ராஜேந்திரன், ஜி. சம்பத், கே.டிஆா். என்கிற ராஜவேலு, பி. அருள், எஸ். கணேஷ் நம்பி, பாலசுப்பிரமணியன், எம். ராஜேந்திரன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...