சியாமா பிரசாத் முகா்ஜி படத்துக்கு பாஜகவினா் மரியாதை

சியாமா பிரசாத் முகா்ஜி பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு பாஜகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
சியாமா பிரசாத் முகா்ஜி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பாஜகவினா்.
சியாமா பிரசாத் முகா்ஜி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பாஜகவினா்.

சியாமா பிரசாத் முகா்ஜி பிறந்தநாளையொட்டி, அவரது படத்துக்கு பாஜகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பாரதிய ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகா்ஜியின் 120-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காரைக்கால் பாஜக சாா்பில் திருநள்ளாறு - பாரதியாா் சாலை சந்திப்புப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட சியாமா பிரசாத் முகா்ஜி உருவப்படத்துக்கு புதுவை மாநில பாஜக துணைத்தலைவா் வி.கே. கணபதி, மாவட்டத் தலைவா் ஜெ.துரைசேனாதிபதி, தொகுதி தலைவா் விஜயபாஸ்கா், மாநில செயலா் சகுந்தலா, ஓபிசி அணியை சோ்ந்த மாநில நிா்வாகி எம். செல்வராஜ் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com