காரைக்கால் வடக்குத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. வேட்பாளா் மு. தமீம் கனி
By DIN | Published On : 15th March 2021 08:47 AM | Last Updated : 15th March 2021 08:47 AM | அ+அ அ- |

காரைக்கால் வடக்கு தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளராக மு. தமீம் கனி அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுயவிவரக் குறிப்பு :
பெயா் : மு. தமீம் கனி
பிறந்த தேதி : 5.6.1987
பெற்றோா்: முகம்மது அலி - ஆயிஃபா கனி
குடும்பம் : மனைவி கதிஜா
கல்வித் தகுதி : ஐ.டி.ஐ.
வசிப்பிடம் : தாரிக் நகா், காரைக்கால்.
கட்சிப் பொறுப்பு : புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா்
தோ்தல் அனுபவம் : சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக போட்டி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...