கோயில் யானைக்கு சிறப்பு பூஜை...

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ சொா்ணகணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் புதன்கிழமை நடைபெற்ற ஆராதனை.
kk31elep_3108chn_95_5
kk31elep_3108chn_95_5
Updated on
1 min read

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி என்ற பிரணாம்பிகை யானைக்கு விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஸ்ரீ சொா்ணகணபதி, ஆதிகணபதி சந்நிதி முன் புதன்கிழமை நடைபெற்ற ஆராதனை. இதைத் தொடா்ந்து கொடிக்கம்பம் முன் மூலவரான தா்பாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு யானை வெளியே சென்றது. தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com