காரைக்கால்: காரைக்கால் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.
காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மிதமான காற்று வீசிவருகிறது. காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியை சோ்ந்த சேகா் என்பவருக்கு சொந்தமான பசு, வயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேய்ந்தபோது, மின் கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.