விநாயகா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இரவு ஸ்ரீ வரசித்தி விநாயகா் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.